விஜயபாரதி

  • பகுப்புகள்
  • முகப்பு
  • English
  • 12 ஏப்ரல் 2020

    வனவாசி - விபூதி பூஷன் வந்தோபாத்யாய

    பீகாரின் காட்டு நிலம் வழியே காலத்தில் பின்னோக்கிய பயணம். மனித இயல்புகளை அணுகியறியும் தருணங்கள். நவீன உலகில் நாம் இழந்தவற்றையும் அடைந்தவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் உன்னதமான இலக்கியப்படைப்பு.

  • 5 ஜனவரி 2020

    சுதந்திரத்தின் நிறம் - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு

    கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவரும் தானம் பெற்றும் வங்கிக்கடன் கொண்டும் 10,000 ஏக்கர் விளைநிலத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து அளித்திருக்கின்றனர்.

  • 25 டிசம்பர் 2019

    பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷீர்

    பஷீரின் நாவல் செழிப்பு, இளமை, காதல் போன்ற ஒளிக்கற்றைகளை உள்வாங்கி அவலம், வறுமை, ஏக்கம், துன்பம் என உருமாற்றி பிரதிபலிக்கும் பல்வேறு பட்டைகள் கொண்ட சிறிய உயிர்த்துடிப்புள்ள வைரம்.

  • 26 ஜூலை 2019

    தூக்குமேடைக் குறிப்பு - ஜூலிஸ் பூசிக்

    போர்க்காலத்தில் மரணத்தின் அருகாமையில் மானுடம் செல்லக்கூடிய இருண்ட ஆழங்களும், அவற்றைக் கடந்து நிற்கும் விழுமியங்களும் பற்றிய குறிப்புகள்

  • 15 ஜூன் 2019

    மாமிசப்படைப்பு - நாஞ்சில் நாடன்

    நாஞ்சில் நாடனின் தாத்தா கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் கத்தியால் குத்தப்பட்டார். அந்த வரலாற்றை தனது நிலத்தின் சமூகக் கட்டமைப்பின்மீது நாவல் வடிவத்தில் பொருத்திப் பார்க்கிறார்.

  • 8 ஜூன் 2019

    நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு - ஸ்டாலின்

    ஓசோன் அடுக்கில் உருவான தேய்வுக்கு உலகம் முழுமையும் ஏன் கொதிக்கிறது?

  • 26 ஜனவரி 2019

    கல்வியில் வேண்டும் புரட்சி

    நிறையப் படியுங்கள் என்ற வலுவான குரல்களுக்கு மத்தியில் படிப்பதை நிறுத்துங்கள் என்ற ரீதியில் ஆரம்பிக்கிறார் வினோபா. கவனக் குறைவால் எளிதில் திரித்துப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள கருத்துக்கள். சிறிய செறிவான நூல்.

  • 22 ஜனவரி 2019

    சரிபார்க்கும் பட்டியல் - கொள்கை விளக்கம்

    விமானத்தை விண்ணில் ஏற்றுவது முதல் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை வரை பல செயல்முறைகள் பட்டியல் இல்லாமல் நடப்பதில்லை. சிக்கலான பிரச்சினைகளுக்கு பயன்மிக்க எளிய தீர்வாக சரிபார்க்கும் பட்டியல்கள் உருவெடுத்துள்ளன.

  • 21 ஜனவரி 2019

    மண்ணின் மரங்கள்

    நம்மைச்சுற்றி அழிக்கப்படும் தாவரங்கள், மரங்கள், காடுகள், மற்றும் அவற்றைச் சார்ந்த உயிர்களைப் பற்றிய புரிதலும் அக்கறையும் இன்றி நெடுநாள் நாம் வாழ்ந்துவிட முடியாது என்ற அழுத்தமான எச்சரிக்கை

  • 19 ஜனவரி 2019

    தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ்

    வரலாறெனும் சுண்டெலியைத் துரத்திக்கொண்டு வீட்டினுள்ளே வந்துவிடும் அதிகார நாகம் தலைக்கு மேல் பத்தி விரித்து நிற்கும்போது அசையாமல் படுத்திருப்பதைத் தவிர என்னதான் செய்துவிடுவீர்கள்?

  • 2 செப்டம்பர் 2018

    தற்போதைய வாழ்க்கைப் பாதை

    தன்னறிவிப்பு: வேலை, வாசிப்பு, கொஞ்சம் எழுத்து.

All rights reserved © 2022. Send a note to speakto.vijayabharathi at gmail.com if you want to talk about content on this site.