புத்தகங்கள்

வாசித்த புத்தகங்கள் பற்றிய நினைவுகளின் வாழ்நாளை நீட்டிக்க, அக்கருத்துக்களை தமதாக்கிக்கொள்ள அவற்றைப் பற்றி எழுதி விவாதிப்பதே சிறந்த வழி. ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் சுட்டிய ஒன்று. எழுதிப் பயிலவும் அதுவே எனக்கு வழியெனத் தேர்ந்து இக்கட்டுரைகளை இடுகிறேன்.