நூலறிமுகம்

எழுதுவதில் உள்ள பெரிய பலன் எழுதுவதை விட்டுவிட்டு வாசிப்புக்கே திரும்புவது. அதுதான் யாரையும் தொந்தரவூட்டாத நல்ல செயல். – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

சமீபத்தில் வாசித்த புத்தகங்களைப் பற்றிய என்னுடைய கருத்துப் பதிவுகள்.