கட்டுரைகள்

வாசிப்பதில் உள்ள பெரிய ஆபத்து எழுதுவதற்கு நகர்வது. – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

நான் மேற்கண்ட ஆபத்தில் சிக்கியிருக்கிறேன். அதன் விளைவாக அண்மையில் எழுதியப் பதிவுகளின் பட்டியல். இங்கு நீங்கள் வாசிப்பது, உங்களையும் அத்தகைய ஆபத்தில் தள்ளினால் அதற்கு நான் பொறுப்பல்ல.